ஐரோப்பா

குடியேற்ற அமைப்பை கடுமையாக்கும் பிரித்தானியா – புதிய சீர்த்திருத்தங்கள் அறிவிப்பு

  • November 2, 2026
  • 0 Comments

பிரித்தானியா தனது குடியேற்ற அமைப்பில் புதிய சீர்த்திருத்தங்களை இன்று  அறிவித்துள்ளது. புதிய சீர்த்திருத்தங்களின்படி,  சில புலம்பெயர்ந்தோர் குடியேறுவதற்கு முன்பு 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து  வெளியேறியதைத் தொடர்ந்து, சட்டவிரோத புலம்பெயர்வோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளமையால் குடியேற்ற அமைப்பை கடுமையாக உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கடுமையான கட்டுப்பாடுகளுக்கு தொழிற்சங்கங்கள் மற்றும் ஆளும் தொழிலாளர் கட்சியின் சில பிரிவுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, உள்துறை […]