உலகம்

தலிபான் ஆட்சியில் பெண் துன்புறுத்தல் – ICC நீதிமன்றம் விசாரணை

  • August 20, 2026
  • 0 Comments

தலிபான்கள் பெண்களைத் துன்புறுத்துவது தொடர்பில் தனி விசாரணையைத் தொடங்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணையானது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா செய்ததாகக் கூறப்படும் குற்றங்களையும் உள்ளடக்கிய விசாரணையிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த விசாரணையில் வொஷிங்டன் தலையிடுவதை அல்லது அதன் அழுத்தத்தை குறைக்கிறது. தலிபான்கள் காபூலைக் கைப்பற்றி ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்திய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், தலிபான்களின் குற்றங்கள் குறித்த தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது. “இந்த விசாரணை […]

உலகம்

ICC நீதிமன்றத்தின் எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க மாட்டோம் – அமெரிக்கா

  • July 2, 2026
  • 0 Comments

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) எந்தவொரு விசாரணையுடனும் அமெரிக்கா ஒத்துழைக்காது என அந்நாட்டின் நீதித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பில் ICC நீதிமன்றத்திற்கு இன்று கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், அமெரிக்கர்கள் மீது நீதிமன்றத்திற்கு எந்த அதிகார வரம்பும் இல்லை என்ற கருத்தை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.