ICC நீதிமன்றத்தின் எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க மாட்டோம் – அமெரிக்கா
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) எந்தவொரு விசாரணையுடனும் அமெரிக்கா ஒத்துழைக்காது என அந்நாட்டின் நீதித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ICC நீதிமன்றத்திற்கு இன்று கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், அமெரிக்கர்கள் மீது நீதிமன்றத்திற்கு எந்த அதிகார வரம்பும் இல்லை என்ற கருத்தை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.





