Consent Preferences
உலகம்

லா நினோவிற்கு மாறும் வானிலை – பட்டினிக்கு தள்ளப்படும் மில்லியன் கணக்கான மக்கள்

  • November 28, 2026
  • 0 Comments

சூப்பர் எல் நினோ வானிலை நிகழ்வானது, வரும் டிசம்பர் மாதம் உச்சமடைந்து மீண்டும் லா நினோ நிலைக்குச் சரியும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பசிபிக் பெருங்கடலின் முக்கியப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 6 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இது, கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத மிக வலிமையான எல் நினோ நிகழ்வாக அமைகிறது. இதற்கிடையே தற்போதைய நிலையில் இருந்து தொடரும் காலநிலை சீர்குலைவுகள், கூடுதலாக 49 மில்லியன் மக்களைப் பட்டினிக்குத் […]