இலங்கை

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வீட்டுத்திட்டம் -70,000 வீடுகளை நிர்மாணிக்க தீர்மானம்

  • November 12, 2026
  • 0 Comments

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக 70,000 வீடுகளைக் கட்டும் நோக்கில், ஒரு பிரதான வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டத்தை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தின் ‘சொந்தமாக ஓர் இடம் – அழகானதொரு வாழ்க்கை’ (A Place of One’s Own – A Beautiful Life) எனும் திட்டத்தின் கீழ், […]