போர் மூளும் வரை காத்திருக்க முடியாது : பிரபுக்கள் சபை எச்சரிக்கை
அடுத்து வரும் 1000 நாட்களுக்குள் போரை எதிர்கொள்ள பிரித்தானியா விரைவில் தயாராக வேண்டும் என பிரபுக்கள் சபை எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் இன்று அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், பிரித்தானியா தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்றும், ஒரு கடுமையான மோதலை எதிர்கொள்ள தனது இராணுவம் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இராணுவ உபகரணங்கள் மற்றும் விநியோகங்களை விரைவாக உருவாக்கவும், தேவையற்ற விதிகளை நீக்கி, பாதுகாப்பு நிறுவனங்களுடனான […]



