இமாச்சல் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 08 பேர் உயிரிழப்பு
வட இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி தாழ்வான பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 08 பேர் உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவிலிருந்து சுமார் 393 கி.மீ வடக்கே உள்ள சம்பா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் இன்று காலை விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 18 பேர் பயணம் செய்ததாக முதற்கட்ட […]



