உலகம்

கிரீன்லாந்து விவகாரம் – அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு பச்சைக்கொடி

  • November 19, 2026
  • 0 Comments

ஆர்டிக் தீவின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன், டென்மார்க் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று  ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு 109   உறுப்பினர்கள் ஆதரவளித்ததாகவும், யாரும் எதிராக வாக்களிக்கவில்லை என்றும் நாடாளுமன்றக் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியுள்ளது. டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பில் அமெரிக்காவிற்குத் தெரிவித்தவுடன் இந்த நிர்வாக ஒப்பந்தம் உத்தியோகப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம், கிரீன்லாந்தில் அமெரிக்க இராணுவத்தின் பங்கை விரிவுபடுத்துகிறது. குறிப்பாக  […]

உலகம்

நேட்டோ உச்சிமாநாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய ட்ரம்ப் – மீண்டும் தலைத்தூக்கியது கிரீன்லாந்து விவகாரம்

  • July 7, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் டென்மார்கிற்கு அல்ல. மாறாக  அமெரிக்காவின் வசமே இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள துருக்கி சென்றுள்ள ட்ரம்ப், அங்கு செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், கிரீன்லாந்தின் மீதான கட்டுப்பாட்டுப் பிரச்சினை, நேட்டோவுடனான அமெரிக்காவின் உறவுகளைப் பாதித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன் கிரீன்லாந்து டென்மார்க்கிற்கு உதவுவதில்லை என்றும், டென்மார்க் கிரீன்லாந்துக்கு உண்மையாக உதவ பணம் செலவழிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் […]