ஐரோப்பா

இத்தாலியில் 6,300 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

  • November 12, 2026
  • 0 Comments

இத்தாலிய அரசாங்கம் பாதுகாப்பு எச்சரிக்கைகளைக் கையாள்வதற்கான புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி, ஆபத்து இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இருந்தால் ஒழிய, கட்டிடங்களை காலி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. இத்தாலி முழுவதும் உள்ள சுமார் 6,300 பாடசாலைகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். ஐரோப்பா முழுவதும் பாடசாலைகள், பல்பொருள் அங்காடிகள், இரத்த வங்கிகள், விமானப் போக்குவரத்து அமைப்புகள் மற்றும் ஊடக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு […]