இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு!
இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையொன்றில், வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அதிகரித்த வரிகள் தேவையைக் குறைக்கக்கூடும். இருப்பினும், அவை இந்தியாவின் வர்த்தப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் […]




