ஐரோப்பா

ஜி20 உச்சிமாநாட்டில் புட்டினை சந்திக்க ஆர்வம் காட்டும் ஜெலன்ஸ்கி

  • September 12, 2026
  • 0 Comments

ஜி20 உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான போராக உக்ரைன் – ரஷ்ய போர் மாறியுள்ளது. இதற்கு தீர்வுக்கான இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், இழுபறி நிலை நீடிக்கிறது. இது தொடர்பாக, அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் சமீபத்தில் கீவ் மற்றும் மொஸ்கோவிற்கு விஜயம் செய்துள்ளனர். மேலும், இந்த வாரம் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் புடின் […]