ஊழல் குற்றச்சாட்டு – பிரான்ஸின் முன்னாள் கலாச்சார அமைச்சரிடம் விசாரணை
முன்னாள் நீதி மற்றும் கலாச்சார அமைச்சரான ரஷிதா டட்டியின் (Rachida Dati) மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செயலற்ற ஊழல் (passive corruption), செல்வாக்கைப் பயன்படுத்தி ஆதாயம் தேடுதல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நம்பிக்கையை மீறியதை மறைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை ரஷிதா டட்டி எதிர்கொண்டுள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் (2009-2013), ரெனால்ட்-நிசான் (Renault-Nissan) நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றில் இருந்து 9,00,000 யூரோக்களை அவர் இலஞ்சமாக பெற்றதாக […]



