ஐரோப்பா

தாய்லாந்தில் இத்தாலிய பிரஜைகளின் மோசமான நடத்தை – தூதரகம் மன்னிப்பு கோரியது

  • July 27, 2026
  • 0 Comments

05 இத்தாலிய பிரஜைகள் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் பெண் ஒருவரிடம் ஆபாசமான சமிக்ஞைகளை காட்டும் காணொளி வைரலாகியதைத் தொடர்ந்து இத்தாலிய தூதரகம் மன்னிப்பு கோரியுள்ளது. பாங்காக் மெட்ரோ ரயிலில் பயணித்த சுகாஸ் என்ற பெண் குறித்த ஐந்து பேரிடமும் சத்தத்தை குறைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த ஐவரும் அந்த பெண்ணிடம் நடுவிரலை காட்டி அநாகரிகமாக நடந்துக்கொண்டுள்ளனர். அத்துடன் தகாத வார்த்தைகளையும் பிரயோகித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்ரே பெருநகர காவல் நிலையத்தில் குறித்த பெண் முறையிட்டதுடன், ஐந்து […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய தூதரக விருந்தை நிறைவு செய்து புறப்பட்ட மன்னர்

  • April 28, 2026
  • 0 Comments

பிரித்தானிய தூதரகத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட  மன்னர் சார்லஸ் (Charles) மற்றும் ராணி கமிலா (Queen Camilla) தற்போது அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும்  ஓய்வுபெற்ற பிரித்தானிய ஒலிம்பிக் நீச்சல் வீரர் டாம் டேலி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மிகவும் பரபரப்பான செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக,  இன்றைய அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் இதன்மூலம் நிறைவடைந்துள்ளது. மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா (Camilla) […]