உலகம்

ஈரான் போர் – 47 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ள அமெரிக்கா

  • October 28, 2026
  • 0 Comments

ஈரானில் போரை நடத்துவதற்காக அமெரிக்க இராணுவம் இதுவரை 47 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது, ரொய்டர்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதற்கமைய ஜூலை மாதத்தில் பாதுகாப்புத் துறை வெளியிட்ட மதிப்பீட்டை விட செலவு 25 சதவீதம் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பென்டகன் இது தொடர்பில் எவ்வித கருத்தும் வெளியிடவில்லை. வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி இடைக்கால தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்த கருத்து கணிப்பு வெளியாகி அதிர்வலைகளை […]

உலகம்

சர்வதேச சந்தையில் திடீரென சரிந்த தங்கத்தின் விலை!!

  • October 22, 2025
  • 0 Comments

ஒக்டோபர் மாதத்தின் முற்பகுதியில் இருந்து சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கவர்ச்சிகரமாக உயர்ந்தது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5000 அமெரிக்க டொலர்களை எட்டும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. பலவீனமான டொலர், வட்டி விகிதக் குறைப்புகளின் எதிர்பார்ப்புகள், பத்திர விளைச்சல் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் இந்த உயர்வு ஏற்பட்டிருந்தது. குறிப்பாக இந்த மாதத்தில் மாத்திரம் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவித்துள்ளன. அத்துடன் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் போர், மற்றும் ரஷ்யா […]