உலகம்

பேங்கொக் ‘பேரிடர் பாதிப்புக்குள்ளான மண்டலமாக’ அறிவிப்பு

  • September 26, 2026
  • 0 Comments

கனமழையால் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக் ‘பேரிடர் பாதிப்புக்குள்ளான மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. நகரின் ஆளுநர் இன்று இவ்வாறு அறிவித்துள்ளார். அதேவேளையில், வார இறுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 48 மணி நேரத்திற்குள் சுமார் 300 மி.மீ (12 அங்குலம்) மழை பெய்ததால், முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன், வாகனங்கள் நீரில் மூழ்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த நெருக்கடி நிலை “மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதுடன்”, […]