ஐரோப்பா முக்கிய செய்திகள்

நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும் பிரித்தானியாவில் சுதந்திரமாக வாழும் 20,000 குற்றவாளிகள்

  • November 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சுமார் 20,000 வெளிநாட்டு குற்றவாளிகள்  பிரித்தானிய  சமூகங்களில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான புள்ளிவிபரங்கள் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. புள்ளிவிபரங்களின்படி சில நாடுகளில் உள்ளவர்களை வெளியேற்றும் விகிதம் மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 20 பேரில் ஒருவரே வெளியேற்றப்படுவதாக கூறப்பட்டுள்ளது. நைஜீரியா மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த, வெளியேற்றப்படக் காத்திருக்கும் குற்றவாளிகளில், 5 சதவீதத்தினர் மட்டுமே உண்மையில் பிரித்தானியாவில் இருந்து வெளியேற […]