செய்யாத குற்றத்திற்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை – 29.5 மில்லியன் இழப்பீடு
தான் செய்யாத கொலைக்காக கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த கிர்ஸ்டின் பிளேஸ் லொபாட்டோ Kirstin Blaise Lobato பொலிஸார் வழங்கும் இழப்பீட்டை பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். இதன்படி அவருக்கு 29.5 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கப்பட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2001-ல் டுரான் பெய்லியின் கொலை குற்றச்சாட்டின் கீழ் 18 வயதாக இருந்த கிர்ஸ்டின் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு 13 முதல் 35 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவியல் புலனாய்வாளர்கள் ஆதாரங்களைத் திரித்துக்கூறியதாகவும், அவரது வாக்குமூலங்களைத் தவறாகச் […]



