அமெரிக்கா தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: ஈரான் வலியுறுத்து
அமெரிக்கா தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. இதனால் கடும் சீற்றம் அடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானை மிகவும் கொடூரமான சக்தி என விமர்சித்துள்ளார். அத்துடன், இந்தப் போரின் விளைவாக எரிபொருள் விலையேற்றம் தொடரும் என்பதால் அமெரிக்க மக்கள் அதற்குத் தயாராக இருக்குமாறும் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இதனால் அமைதிப் […]













