உலகம்

செய்யாத குற்றத்திற்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை – 29.5 மில்லியன் இழப்பீடு

  • October 8, 2026
  • 0 Comments

தான் செய்யாத கொலைக்காக கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த கிர்ஸ்டின் பிளேஸ் லொபாட்டோ Kirstin Blaise Lobato பொலிஸார் வழங்கும் இழப்பீட்டை பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். இதன்படி அவருக்கு 29.5 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கப்பட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2001-ல் டுரான் பெய்லியின் கொலை குற்றச்சாட்டின் கீழ் 18 வயதாக இருந்த கிர்ஸ்டின் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு 13 முதல் 35 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவியல் புலனாய்வாளர்கள் ஆதாரங்களைத் திரித்துக்கூறியதாகவும், அவரது வாக்குமூலங்களைத் தவறாகச் […]