தமிழகத்துக்கு நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு தினமும் 12 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 28-ம் ஆம் திகதி நடந்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு தினமும் 3,500 கன அடி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், தமிழகத்துக்கு நீர் திறக்கப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தின் 140-வது கூட்டம் […]













