அணு ஆயுதத் திட்டத்தை கைவிடாவிட்டால் ஈரானுக்கு ஆபத்து
ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட்டு, தீவிரவாதத்திற்கான நிதி உதவியை நிறுத்தினால் மட்டுமே அந்த நாட்டிற்குப் பொருளாதாரப் பயன்கள் கிடைக்கும் என்று அமெரிக்கத் துணை ஜனாதிபதி JD Vance தெரிவித்தார். ஹார்முஸ் நீரிணையை திறந்து வைப்பதன் மூலமும், ஈரான் தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதன் மூலமும் இந்த உடன்படிக்கை வெற்றிபெறும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஒருவேளை ஈரான் தனது போக்கை மாற்றத் தவறினால், எந்தச் சலுகைகளும் வழங்கப்படாது என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். நிபந்தனைகளை ஈரான் பின்பற்றினாலும் […]













