2 தடவைகள் உலகக்கிண்ணம் வென்ற உருகுவே அணிக்கு இம்முறை நெருக்கடி
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள கேப் வெர்டே (Cape Verde) அணி, உருகுவே அணிக்கு எதிரான போட்டியை 2-2 என்ற கணக்கில் சமநிலையி முடித்தது. ஸ்பெயின் அணிக்கு எதிரான தங்களின் தொடக்க ஆட்டத்தை சமநிலையி செய்து அதிர்ச்சியளித்த கேப் வெர்டே, அதேபோன்று ஒரு சிறப்பான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. மியாமி நகரில் நடைபெற்ற இப்போட்டியின் 21-வது நிமிடத்தில், கேப் வெர்டே அணியின் கெவின் பினா (Kevin Pina) ப்ரீ கிக் மூலம் முதல் […]













