உலகம் முழுவதும் காலரா நோய் தாக்கத்தால் 3000 பேர் உயிரிழப்பு
2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து உலகம் முழுவதும் 3,000இற்கும் மேற்பட்டோர் காலரா நோய் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், 2030-ஆம் ஆண்டிற்குள் உலகளவில் காலரா பாதிப்புகளை 90 சதவீதம் கட்டுப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோய் சார்ந்த பாக்டீரியா நோய்களுக்கான பிரிவுத் தலைவர் லோரென்சோ பெசோலியின், 2025-ஆம் ஆண்டில் மட்டும் இந்த நோயால் சுமார் 7,900 பேர் உயிரிழந்துள்ளனர். இது “1999-ஆம் ஆண்டிற்குப் […]



