அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்ட சீன பெண் – உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு
அமெரிக்காவில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் FBI அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கலிபோர்னியாவைச் சேர்ந்த 34 வயதான வன்யிங் Z என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சீனாவுக்குச் செல்லும் விமானத்தில் ஏறவிருந்தபோது லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 2025-ஆம் ஆண்டில் சியாட்டிலுக்குப் பயணம் செய்த அந்தப் பெண், தைவான் அரசாங்கத்தின் உயர் பதவியில் உள்ள அதிகாரி ஒருவரின் நெருங்கிய உறவினரைக் கண்காணித்ததாகக் கூறப்படுகிறது. அங்கு […]



