ஐரோப்பா

கார்களில் படிந்துள்ள பனியை நீக்கும் முறை – பிரித்தானியர்களுக்கு அவசர அறிவிப்பு

  • November 13, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ள நிலையில் வாகன சாரதிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்களின் வாகனங்களில் படிந்துள்ள பனியை தவறாக நீக்கும் ஓட்டுநர்களுக்கு 1000 பவுண்ட்ஸ் வரை அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ரப்பிங் ஆல்கஹால் மற்றும் தண்ணீரின் வெதுவெதுப்பான கலவையைத் தெளிப்பதால் கண்ணாடிகளில் விரிசல் விலாமல் பாதுகாப்பாக பனியை அப்புறப்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு காரின் உள்ளக பனி நீக்கும் அமைப்பைப் பயன்படுத்துவது, கண்ணாடியை உள்ளிருந்து உருக்குவதற்காக அதைச் சூடாக்குகிறது. இருப்பினும், இந்த முறைக்கு அதிக […]

செய்தி

பிரித்தானியாவில் உயரும் பணவீக்கம் – பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விலை அதிகரிப்பு!

  • October 21, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் பணவீக்கம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 3.8 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கமானது 4 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இவ் அதிகரிப்பானது, கடந்த மாதம் எரிபொருள் விலைகள் அதிகரித்ததன் எதிரொலியாக இருக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் நாட்களில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலையும் கணிசமாக உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பணவீக்கமானது வரும் மாதங்களில் கடுமையாக வீழ்ச்சியடையத் தொடங்கும் என்று  […]