லண்டனில் பேருந்து ஓட்டுநர்கள் பணிப்புறக்கணிப்பு – முழுமையான தகவல் இதோ
பிரித்தானியாவின் லண்டனில் 1500 பேருந்து ஓட்டுநர்கள் இந்த வாரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் வெப்பமான காலநிலையில் நிலவும் பணிச்சூழல் காரணமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். யுனைட் தொழிற்சங்க உறுப்பினர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை 4 மணிக்குத் தொடங்கி, ஆகஸ்ட் 21, வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணி வரை விட்டுவிட்டு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பின்வரும் சேவைகள் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 19, 29, 34, 41, 66, 67, 76, 102, […]




