ஐரோப்பா

தவறான திசையில் பயணிக்கும் பிரித்தானிய அரசாங்கம் – 85 சதவீத மக்கள் கருத்து

  • July 22, 2026
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் திசை மாறிப் பயணிப்பதாக அல்லது தவறான திசையில் பயணிப்பதாக 85 சதவீதமான மக்கள் கருதுகின்றனர். இப்சோஸ் மேற்கொண்ட கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. நாடு தழுவிய அளவில் பரவலான அவநம்பிக்கை நிலவுவதை இந்த கணக்கெடுப்பு வெளிக்காட்டுகிறது. வாழ்க்கைத் தரம் குறித்த பொதுமக்களின் திருப்தி குறைந்து வருவது, தேசிய சுகாதார சேவை (NHS) மீதான நம்பிக்கை அதலபாதாளத்தில் சரிந்து வருவது, மற்றும் சமூக முன்னேற்றம் மற்றும் அரசியல்வாதிகளின் நேர்மை மீதான நம்பிக்கை குறைந்து வருவது ஆகியவற்றை […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

அகதிகளுக்கான புதிய சட்ட வழிமுறைகளை அறிவித்தது பிரித்தானிய அரசாங்கம்

  • June 28, 2026
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் இந்த ஆண்டு இறுதிக்குள் அகதிகளுக்கான புதிய, வரையறுக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான சட்ட வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் கீழ், பல்கலைக்கழகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் அகதிகளுக்கு நிதியுதவி அளிக்க முடியும். உள்துறை அமைச்சகத்தின்படி, இந்த புதிய அமைப்பு கனடாவின் ஆதரவு மாதிரியைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரித்தானியாவிற்கு வர விரும்பும் அகதிகளின் விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் ஆதரவளிக்க முடியும். இந்தத் திட்டம் பிரித்தானியாவின் எதிர்கால அகதிகள் அமைப்பின் முக்கிய அங்கமாக […]