உலகம்

பெலாரஸில் 25 அரசியல் கைதிகள் விடுவிப்பு

  • September 17, 2026
  • 0 Comments

பெலாரஸ் நிறுவனங்கள் மீதான தடைகளை அமெரிக்கா நீக்கியமைக்கு பதிலாக, பெலாரஸ் 25 அரசியல் கைதிகளை விடுவித்துள்ளது. “நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக கைதிகள் விடுவிக்கப்பட்டதாக விவரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் பேச்சுவார்த்தைகள் மூலம் “கூடுதல் நபர்களின் விடுதலை மற்றும் கூடுதல் தடைகள் நீக்கம்” சாத்தியமாகலாம் என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022-ல் உக்ரைன் மீதான படையெடுப்பிற்குத் தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த ரஷ்யாவை அனுமதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் பல மேற்கத்திய நாடுகளும் பெலாரஸ் மீது தடைகளை விதித்தன. தற்போது, ​​வர்ணம் தயாரிப்பு நிறுவனமான ‘லகோக்ராஸ்கா’ […]