உலகம்

பெய்ரூட்டில் இரண்டாவது நாளாக தொடரும் தாக்குதல்!

  • June 14, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு பெய்ரூட்டில் இன்று புதிய தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டதாக லெபனானின் உத்தியோகபூர்வ தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பெய்ரூட்டில் உள்ள ஹெஸ்பொல்லா கட்டளை மையத்தை குறிவைத்து முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “இஸ்ரேலியப் பகுதியை நோக்கி ஹிஸ்புல்லா நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்குப் பதிலடியாக, இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே தாக்குதல்களுக்கு முன்னதாக, “பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கான” நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக IDF குறிப்பிட்டுள்ளது. மேலும் ஹிஸ்புல்லா […]

உலகம்

“பெய்ரூட்டை தாக்குவோம்” : ட்ரம்ப் – நெதன்யாகு இடையான இரகசிய உரையாடல் கசிவு!!

  • June 5, 2026
  • 0 Comments

பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் டொனால்ட்  ட்ரம்ப் ஆகியோருக்கு இடையேயான தொலைபேசி உரையாடல் ஒன்று கசிந்துள்ளது. அந்த உரையாடலில் பெய்ரூட் மீதான வான்வழித் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவோம் என்று நெதன்யாகு கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த ட்ரம்ப்   முற்றிலும் பைத்தியக்காரத்தனம் என விமர்சித்துள்ளார். அத்துடன் நடந்து கொண்டிருக்கும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகளை இத்தகைய நடவடிக்கைகள் சீர்குலைக்கும் என்ற ஈரானிய எச்சரிக்கைகளைச் சுட்டிக்காட்டி, பெய்ரூட்டைத் தாக்குவதை நிறுத்துமாறு அறிவுறுத்தியதாகவும்  தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பதலளித்த நெதன்யாகு வடக்கு இஸ்ரேல் […]