பிரித்தானியாவில் பிறந்து 06 வாரங்களே ஆன குழந்தை பலி – புதிய வழிக்காட்டுதல் வெளியீடு
பிரித்தானியாவின் சர்ரே பகுதியில் பிறந்து ஆறுவாரங்களே ஆன குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைகள் பயன்படுத்தாமல் தாய்ப்பால் ஊட்டுவதற்காக விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு கேரியரில் குழந்தை படுக்கவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது. இவ்வாறான கேரியர்கள் பாதுகாப்பற்றவை என தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தையைத் தூக்கிச் செல்லும் துணி மற்றும் கேரியர்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த அரசாங்கம் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதற்கமைய குழந்தைகளை மார்பின் மீது உயரமாக […]



