ஐரோப்பா

புற்றுநோய் மருந்துகளின் விற்பனையில் ஏற்பட்ட வளர்ச்சி – அஸ்ட்ராஜெனெகாவின் பங்குகள் உயர்வு

  • July 27, 2026
  • 0 Comments

ஐரோப்பிய சந்தைகளில் அஸ்ட்ராஜெனெகாவின் (AstraZeneca)  பங்குவிலைகள் இன்று திடீரென அதிகரித்தன. புற்றுநோய் மருந்துகளின் விற்பனையில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சி காரணமாக அதன் பங்குகள் உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஜூன் மாத இறுதி வரையிலான மூன்று மாதங்களில் நிகர லாபம் 02 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து $2.51 பில்லியனாக உயர்ந்துள்ளது. புற்றுநோய் மற்றும் அரிய நோய்களுக்கான மருந்துகளின் வளர்ச்சியால், இந்தக் காலாண்டில் மொத்த வருவாய் நிலையான மாற்று விகிதங்களில் 5 சதவீதம் அதிகரித்து […]

கருத்து & பகுப்பாய்வு

AI தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்படும் சிகிச்சை முறை – உரிமையை கைப்பற்றிய அஸ்ட்ராஜெனகா!

  • October 6, 2025
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவில் நிபுணத்துவம் பெற்ற சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட பிரபல நிறுவனமான அல்ஜென் (Algen) உடன் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. சுமார் $555 மில்லியன் பெறுமதியான இந்த ஒப்பந்தம் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தளத்தைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்படும் மரபணு சிகிச்சைகளை உருவாக்குவதற்கும், அதனை  வணிகமயமாக்குவதற்குமான பிரத்தியேக உரிமத்தை  அஸ்ட்ராஜெனெகாவிற்கு (AstraZeneca) வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், நோயெதிர்ப்பு அமைப்பு தொடர்பான கோளாறுகளை இலக்காகக் கொண்ட சிகிச்சைகளை உருவாக்குவதற்கான பிரத்தியேக […]