பசிலுக்கு பிடியாணை!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கான பிடியாணை ஒன்றை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் (Sri Lanka Tourism Promotion Bureau) நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக ,இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்டர்போல் (Interpol) ஊடாக ‘சிவப்பு அறிவித்தலை’ (Red Notice) பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு நீதவான் […]



