ஐரோப்பா

எப்ஸ்டீன் வழக்கை தூசி தட்டும் பர்னம் : பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க தீர்மானம்

  • August 5, 2026
  • 0 Comments

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் இங்கிலாந்தில் அவரது நடவடிக்கைகள் குறித்து பொது விசாரணை நடத்துவது தொடர்பில் பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்னம் பரிசீலித்து வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பாதிக்கப்பட்டோர் துறை அமைச்சர் அலெக்ஸ் டேவிஸ்-ஜோன்ஸ் (Alex Davies-Jones) பிபிசி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். எப்ஸ்டீன் உயிரிழந்து 07 ஆண்டுகள் கடத்தப்பின் அவருடனான தொடர்பு பிரித்தானியாவின் அரச நிர்வாகத்தை பாதித்துள்ளது. இதன் விளைவாக, மன்னர் சார்லஸின் சகோதரரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் (Andrew Mountbatten-Windsor,) மற்றும் அமெரிக்காவிற்கான […]

ஐரோப்பா

அதிகாரங்களை பரவலாக்க பர்னம் எடுத்துள்ள முயற்சி – வரி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

  • July 31, 2026
  • 0 Comments

இங்கிலாந்து மேயர்கள் தங்கள் பகுதிகளில் வசூலிக்கப்படும் வருமான வரி மற்றும் வணிக வரிகளில் ஒரு பகுதியைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் ஆண்டி பர்னம் தெரிவித்துள்ளார். பர்னமின் இந்த முயற்சியானது , பிராந்திய ரீதியாக பொருளாதார வளர்ச்சியை  ஊக்குவிப்பதையும், வெஸ்ட்மின்ஸ்டரிலிருந்து பிரித்தானியா  முழுவதுமுள்ள உள்ளூர் சமூகங்களுக்கு அதிகாரத்தைப் பரவலாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், தற்போது ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடாளுமன்றங்களின் வசம் உள்ள, மேயர்கள் இந்த திட்டத்தின் ஊடாக தன்னிச்சையாக வரிகளை உயர்த்தும் அதிகாரத்தை […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் தேசிய நலனுக்காக ட்ரம்ப்பை விமர்சிக்கவும் தயார் – ஆண்டி பர்னம்

  • July 26, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் தேசிய நலனை பாதுகாக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை விமர்சிக்கவும் தயாராக இருப்பதாக பிரதமர் ஆண்டி பர்னம் தெரிவித்துள்ளார். பிரதமராக பதவியேற்றப்பின் பிபிசிக்கு அவர் அளித்த முதலாவது பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ட்ரம்புடன் தனக்கு நல்ல உறவு இருந்ததாகவும், அவர் ஒரு நல்ல மனிதர் என்றும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நெறியாளர்,   அமெரிக்க ஜனாதிபதியை நம்புவீர்களா என்று இரண்டு முறை கேட்டிருந்தார்.  பர்னம் அந்த கேள்விக்கு  பதிலளிக்காமல், “இது ஒரு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடைபெறுமா? – ஆண்டி பர்னமின் முடிவு

  • July 25, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்னம்  திடீர் பொதுத் தேர்தல் நடத்துவதை நிராகரித்துள்ளார். தொழிலாளர் கட்சியின் 2024 தேர்தல் அறிக்கையைச் செயல்படுத்தும் “அத்தியாவசியப் பணிகளுக்கு” அது தடையாக இருக்கும் என்று கூறி  அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மென்செஸ்டரில் நேற்றைய தினம்  புதிய தலைமையகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  பிரித்தானியாவை மீண்டும் நம்பிக்கை கொள்ளச் செய்யவும்” மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் “நல்ல வளர்ச்சியை” […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் மதப்புக்கூட்டு (வட்) வரியை நீக்குவதாக பிரதமர் அறிவிப்பு

  • July 21, 2026
  • 0 Comments

பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) மற்றும் நிதி அமைச்சர் ஜான் ஹீலி ஆகியோர் வீட்டு உபயோக மின்சாரக் கட்டணங்களிலிருந்து மதிப்புக்கூட்டு வரியை (VAT) நீக்குவதாக அறிவித்துள்ளனர். அக்டோபர் 1 முதல் இந்த வரிக்குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது. இதனால் வாழ்க்கைச் செலவுச் சுமையால் சிரமப்படும் குடும்பங்களுக்குச் சற்று நிம்மதியாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த மாற்றத்தால், ஆண்டுதோறும் விதிக்கப்படும் ஆஃப்கெம் (Ofgem) விலை உச்சவரம்பு சுமார் £45 பவுண்ட்ஸ் வரை குறையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

ஆண்டி பர்ன்ஹாம் பிரித்தானியாவின் 07 பிரதமராக பொறுப்பேற்பு

  • July 20, 2026
  • 0 Comments

மன்னர் சார்லஸால் ஆண்டி பர்ன்ஹாம் பிரிட்டனின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், மன்னர் சார்லஸைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதன்படி, அவர் பிரதமர் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், கெய்ர் ஸ்டார்மர் இன்று காலை (20) மன்னரைச் சந்தித்து பிரதமர் பதவியிலிருந்து […]

செய்தி

வாழ்க்கை செலவு குறைப்பில் அதிக கவனம் செலுத்தும் பரன்ஹாம்

  • July 18, 2026
  • 0 Comments

தொழிலாளர் கட்சியின் தலைவரான ஆண்டி பர்ன்ஹாம், தான் பிரதமராக பதவியேற்றவுடன்  தனது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக வாழ்க்கைச் செலவுக் குறைப்புத் திட்டத்தை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது முதன்மை திட்டங்களில்,  எரிசக்தி மீதான மதிப்புக்கூட்டு வரியைக் குறைப்பது போன்ற எரிசக்தி கட்டணங்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் அடங்கும் என்றும் கூறப்படுகிறது. பர்ன்ஹாம் திங்கட்கிழமை பிரதமராகப் பதவியேற்பார் என்றும், புதிய கொள்கைகள் விரைவாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அவரது அமைச்சரவை நியமனங்கள் குறித்து பரவலான யூகங்கள் நிலவுகின்றன. […]

ஐரோப்பா

தொழிலாளர் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார் பரன்ஹாம்

  • July 17, 2026
  • 0 Comments

ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham)  இன்று தொழிலாளர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம்  வரும் திங்கட்கிழமை அவர் உத்தியோகப்பூர்வமாக பிரித்தானியாவின் 59 ஆவது பிரதமராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற ஒரு சிறப்பு கட்சி மாநாட்டில், தொழிலாளர் கட்சியின் தேசிய செயற்குழு (NEC) தலைவர் ஷபானா மஹ்மூத் இந்த தவலை வெளியிட்டுள்ளார். வரும் திங்கட்கிழமை,   பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மன்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை  முறைப்படி சமர்ப்பித்த பிறகு, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பர்ன்ஹாம் மூன்றாம் […]