தொழிலாளர் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார் பரன்ஹாம்
ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) இன்று தொழிலாளர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் வரும் திங்கட்கிழமை அவர் உத்தியோகப்பூர்வமாக பிரித்தானியாவின் 59 ஆவது பிரதமராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் நடைபெற்ற ஒரு சிறப்பு கட்சி மாநாட்டில், தொழிலாளர் கட்சியின் தேசிய செயற்குழு (NEC) தலைவர் ஷபானா மஹ்மூத் இந்த தவலை வெளியிட்டுள்ளார்.
வரும் திங்கட்கிழமை, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மன்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி சமர்ப்பித்த பிறகு, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பர்ன்ஹாம் மூன்றாம் சார்லஸ் மன்னரால் அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.




