ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் மதப்புக்கூட்டு (வட்) வரியை நீக்குவதாக பிரதமர் அறிவிப்பு

பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) மற்றும் நிதி அமைச்சர் ஜான் ஹீலி ஆகியோர் வீட்டு உபயோக மின்சாரக் கட்டணங்களிலிருந்து மதிப்புக்கூட்டு வரியை (VAT) நீக்குவதாக அறிவித்துள்ளனர்.

அக்டோபர் 1 முதல் இந்த வரிக்குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது.

இதனால் வாழ்க்கைச் செலவுச் சுமையால் சிரமப்படும் குடும்பங்களுக்குச் சற்று நிம்மதியாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த மாற்றத்தால், ஆண்டுதோறும் விதிக்கப்படும் ஆஃப்கெம் (Ofgem) விலை உச்சவரம்பு சுமார் £45 பவுண்ட்ஸ் வரை குறையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சேமிப்பை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவுக்கு புதிய அரசியல் மற்றும் பொருளாதார மாதிரியை அமைப்பதாக பர்ன்ஹாம் வாக்குறி வழங்கியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்