ஈரான் மீதான போர் : செலவு விபரம் வெளியானது!
அமெரிக்கா – ஈரானுக்கு இடையிலான போர் காரணமாக இதுவரை சுமார் 25 மில்லியன் டொலர் செலவழிந்துள்ளதாக பென்டகனின் நிதிநிலை அதிகாரியான ஜூல்ஸ் ஹர்ஸ்ட் (Jules Hurst) தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்தின் (Pete Hegseth) நாடாளுமன்ற விசாரணையின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மார்ச் மாத தொடக்கத்தில் “நான்கு முதல் ஐந்து வாரங்கள்” வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போர், தற்போது எட்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. இந்நிலையில் இந்த போர் நடவடிக்கைக்கு எதிராக […]




