கிரீஸ் பிணைமுறி விவகாரம் – மேன்முறையீட்டு மனுவை திரும்ப பெற்றார் அஜித் நிவாட் கப்ரால்
கிரீஸ் பிணைமுறி விவகாரத்தில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரி முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை அவர் நேற்றைய தினம் (9.10) மீளப் பெற்றுள்ளார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, […]



