ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரான்ஸை தொடர்ந்து பிரித்தானியாவை தாக்கும் புயல்!

Pedro எனப் பெயரிடப்பட்ட புயல் இந்த வாரம் பிரித்தானியாவை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இந்த வாரத்தில் பிரித்தானியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளுக்கு இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக வடக்கு அயர்லாந்தில் மழை மற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேற்படி புயலானது பிரான்ஸில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்