பிரித்தானியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் கத்திகுத்து
பிரித்தானியாவின் ஹாம்ப்ஷயரில் நடந்த ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது கத்தி குத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் 05 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மூன்றாவது பதின்மவயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 17 வயது இளைஞர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், 16 மற்றும் 17 வயதுடைய மற்ற நான்கு பேர் மருத்துவ சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிகாரிகள் வீடியோ […]



