இலங்கை

உலக அமைதிக் குறியீட்டில் 14 இடங்கள் முன்னேறிய இலங்கை!

2026 ஆம் ஆண்டுக்கான உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேறி 67வது இடத்தைப் பிடித்துள்ளது.

பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (Institute for Economics and Peace), பாதுகாப்பு, சமூக நிலைத்தன்மை, மற்றும் நாடுகளுக்குள் நிலவும் உள் மற்றும் வெளி மோதல்களின் அளவுகள் உள்ளிட்ட பல காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்தக் குறியீட்டைத் தயாரிக்கிறது.

இதற்கமைய இந்த ஆண்டில் உலக அமைதி குறிப்பிடத்தக்க வகையில் வீழ்ச்சிடையந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில்  ஐஸ்லாந்து முதலிடத்திலும், நியூசிலாந்து இரண்டாம் இடத்திலும், சுவிட்சர்லாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளன.

163 நாடுகளில்,   ரஷ்யா கடைசி இடத்தையும், சூடான் 162வது இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்