உலகம் செய்தி

கப்பல் குழு ஆர்வலர்கள் கைது -இஸ்ரேல் அமைச்சர் பகிர்ந்த காணொளி உலகளவில் அதிர்ச்சி

காசாவுக்கான கப்பல் குழுவைச் சேர்ந்த கைதான ஆர்வலர்கள் தொடர்பான ஒரு காணொளியை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசியப் பாதுகாப்பு அமைச்சர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த காணொளியில், ஆர்வலர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில், முழங்காலிட்டு நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

“இஸ்ரேலுக்கு வரவேற்கிறோம்” என்ற தலைப்புடன் அந்த காணொளி பகிரப்பட்டுள்ளது.

வீடியோவில், ஒரு இராணுவக் கப்பலின் மேல்தளத்தில் டஜன் கணக்கான ஆர்வலர்கள் இருப்பது மற்றும் இஸ்ரேலிய தேசிய கீதம் ஒலிக்கப்படுவது போன்ற காட்சிகளும் காணப்படுகின்றன. அப்போது அமைச்சர் இஸ்ரேலிய கொடியை அசைத்தபடி இருப்பதும் தெரிகிறது.

இந்த பதிவால் சர்வதேச அளவில் மீண்டும் கவனம் மற்றும் சர்ச்சை உருவாகியுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!