ஐரோப்பா

ரஷ்ய ஆளில்லா விமான தாக்குதலில் உக்ரைனில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி

உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷ்ய ஆளில்லா விமானங்கள் தாக்கியதில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைனின் கார்கிவ் நகரின் உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு வீடுகளை சேதப்படுத்தியதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் , பல பெரிய தீ விபத்துகளை ஏற்படுத்தியதாகவும் மற்றும் கார்கிவின் கிழக்கில் குறைந்தது 15 குடியிருப்பு வீடுகளை சேதப்படுத்தியது என பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்