ஐரோப்பா

போர்களத்தில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துருப்புக்களை இழந்த ரஷ்யா – மார்த்தட்டும் உக்ரைன்

ரஷ்யா போரில் கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் 42,860 உயிரிழப்புகளை சந்தித்ததாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதே காலகட்டத்தில்,  மிகப்பெரிய நிலப்பரப்பு வெற்றிகளைப் பெற்றதாக உக்ரைன் கூறுகிறது.

தெற்கு முனையில் தங்கள் படைகள் கிட்டத்தட்ட 300 சதுர மைல்களையும் 26 குடியிருப்புகளையும் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக கீவ் கூறுகிறது.

அதேநேரம் ரஷ்யப் படைகள் முன்னணிப் பகுதியின் சில இடங்களில் ஏழு மைல்களுக்கும் மேலாகப் பின் தள்ளப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்ய இராணுவத்தின் மொத்த உயிரிழப்புகள் இப்போது 1.5 மில்லியனை நெருங்கியுள்ளதாக உக்ரைன் கூறுகிறது. இந்த எண்ணிக்கை கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த வீரர்களை உள்ளடக்கியுள்ளது.

எவ்வாறாயினும் இந்த தகவல்களை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்