ஐரோப்பா

உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலன்ஸ்கியை கொல்ல திட்டமிடும் ரஷ்யா!

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கியை கொல்ல ரஷ்யா முயற்சிப்பதாக உக்ரைன் பாதுகாப்பு சேவை குற்றம் சாட்டியுள்ளது.

இந்த சதியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் உக்ரைன் அரசாங்க பாதுகாப்பு பிரிவின் இரண்டு கட்டளை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் ரஷ்யாவில் முகவர்களாக செயல்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ஜெலென்ஸ்கியின் மெய்ப்பாதுகாவலர்களில் அவரைக் கொல்ல விரும்பிய ஒருவரைக் கண்டுபிடிக்க அந்த நபர்கள் ஒரு ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்