RCB, Lucknow இன்று மோதல்!
IPL 2026 தொடரில் இன்று (15) நடைபெறும் 23 வது லீக் ஆட்டத்தில் Royal Challengers Bangalore மற்றும் Lucknow Super Giants ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.




