இலங்கை செய்தி

இலங்கையில் கோழி இறைச்சி உற்பத்தி சடுதியாக அதிகரிப்பு

ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்படும் கோழி இறைச்சியின் அதிகூடிய உற்பத்தி இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் பதிவாகியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, 269 மில்லியன் கிலோகிராம் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, முந்தைய ஆண்டுகளில், ஆண்டு முழுவதும் 220 முதல் 230 மில்லியன் கிலோகிராம் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவ்வருட இறுதிக்குள் கோழி இறைச்சி உற்பத்தி வரலாறு காணாத வகையில் உயரும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலைமையின் அடிப்படையில் எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலை வேகமாக குறையும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை