ஐரோப்பா

”Not my King” – மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவில் போராட்டம்!

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டு விழா இன்று லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் விமர்சையாக நடைபெற்றது.

இந்நிலையில்,  “நாட் மை கிங்” என்ற பலகைகளை ஏந்தியவாறு போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டக்காரர்கள், ஊர்வலப் பாதையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

இதனையடுத்து போராட்டக்காரர்கள் பொலிஸார் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.

போராட்டக்காரர்கள் உலோகத் தடைகளைத் தாண்டாமல், பலகைகளை மட்டும் ஏந்தியபடி இருந்ததாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்