ஐரோப்பா

ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் மின்வெட்டு: விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்

ஜேர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் இன்று அதிகாலை திடீர் மின்வெட்டு ஏற்பட்டது.

ஜேர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தின் சில பகுதிகளில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, திடீர் மின்வெட்டு ஏற்பட்டது.

இதனால் விமான சேவை எதுவும் பாதிக்கப்படவில்லை என விமான நிலைய செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி அனைத்து விமான புறப்பாடுகளும், விமானங்கள் வருகையும் நடந்ததாக தெரிவித்த அவர், ஜெனரேட்டர்கள் உதவியால் சேவை தடையின்றி தொடர்ந்ததாகவும், இனியும் விமான சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்