ஐரோப்பா

கத்தோலிக்க மதகுருக்களால் இழைக்கப்படும் அநீதியை முடிவுக்கு கொண்டுவர போப் லியோ உறுதி

கத்தோலிக்க மதகுருக்களால் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது உறுதிப்பாட்டை போப் லியோ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

பிரான்சில் மூன்று நகரங்களில் வார இறுதிப் பயணத்தை மேற்கொண்ட போப் லியோ பாதிக்கப்பட்ட ஏழு பேருடன் சுமார் இரண்டு மணிநேரம் சந்திப்பை நடத்தினார்.

ஒவ்வொரு பாதிக்கப்பட்டவரையும் தனித்தனியாகச் சந்தித்த அவர், திருச்சபையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைகளைக் கேட்டறிந்துள்ளார்.

சாட்சியங்களுக்கு  நன்றி கூறிய அவர்,  அவர்கள் அனுபவித்த பாதிப்புகள் மற்றவர்களுக்கு மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்