ஐரோப்பா

04 ஆண்டுகால மோதலை முடிவுக்கு கொண்டுவர போப் லியோ அழைப்பு

  • August 9, 2026
  • 0 Comments

உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருவதாக குறிப்பிட்ட பாாப்பரசர் போப் லியோ மோதலை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளார். இன்றைய ஆராதணையின்போது அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “துயரமான சம்பவங்கள் பெருகி வருகின்றன, இதனால் குழந்தைகள் உட்பட பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என்று கூறினார். சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மதிக்கப்பட வேண்டும் என்றும், இரு தரப்பிலும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று […]

உலகம்

குடியேறிகளை வரவேற்றுப் பாதுகாக்குமாறு போப் லியோ வேண்டுகோள்!

  • July 4, 2026
  • 0 Comments

குடியேறிகளை வரவேற்றுப் பாதுகாக்குமாறு அமெரிக்கர்களிடம் போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவின் 250ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு தனது தாய் நாட்டிற்கு அவர் எழுதிய கடிதத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கையை மனிதாபிமானமற்றது என விமர்சித்ததை தொடர்ந்து ட்ரம்பின் கோபத்திற்கு ஆழான லியோ தற்போதும் அதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். உலகம் “மேலும் மனிதாபிமானத்துடன்” செயல்பட வேண்டும் என்றும், தப்பி ஓடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதேநேரம் மத்திய தரைக் கடலை கடந்து […]